Tamil Dictionary 🔍

அனாகதம்

anaakatham


காண்க : அனாகதவெடுப்பு ; ஆறு ஆதாரங்களுள் ஒன்று ; நிகழாத செய்தி ; எதிர்காலம் ; புதிய சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறதாரங்களு ளொன்று. A cakra in the body, described as a twelve-petalled lotus, situate above maṇipūrakam and in the region of the heart, one of āṟātāram, q.v.; (பரத.தாள.44.) Variety of kirakam. See அனாகதவெடுப்பு. புதிய சீலை. (நாநார்த்த.) New cloth or saree; நிகழாத செய்தி. (ஞானா. 2, 21.) 1. That which does not happen or occur; எதிர்காலம். அதீத அனாகத வர்த்தமானங்கள் (சீவசம். Ms.). 2. The future;

Tamil Lexicon


s. (அந்), that which is incomprehensible; அறிவுக்கு அதீதமானது.

J.P. Fabricius Dictionary


, [aṉākatam] ''s.'' [''priv.'' அந், ''et'' ஆகத, ''beaten.''] One of the six ஆதாரம் or mysti cal chakras, situated in the heart, ஆறாதாரத் தொன்று. Wils. p. 29. ANAHATA. ''(p.)''

Miron Winslow


aṉākatam
n. an-ā-gata. (Mus.)
Variety of kirakam. See அனாகதவெடுப்பு.
(பரத.தாள.44.)

aṉākatam
n. an-ā-hata. (yōga.)
A cakra in the body, described as a twelve-petalled lotus, situate above maṇipūrakam and in the region of the heart, one of āṟātāram, q.v.;
ஆறதாரங்களு ளொன்று.

aṉākatam
n. an-ā-gata.
1. That which does not happen or occur;
நிகழாத செய்தி. (ஞானா. 2, 21.)

2. The future;
எதிர்காலம். அதீத அனாகத வர்த்தமானங்கள் (சீவசம். Ms.).

aṉākatam
n. an-ā-hata.
New cloth or saree;
புதிய சீலை. (நாநார்த்த.)

DSAL


அனாகதம் - ஒப்புமை - Similar