அனுவாதம்
anuvaatham
முன்னர்ப் பெறப்பட்டதொன்றனைப் பின்னரும் எடுத்தோதுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை. (குறள், 739, உரை.) Repeating by way of explanation;
Tamil Lexicon
, ''s.'' Repetition of a reason or argument--opposed to புரோவா தம், வழிமொழிகை. 2. Abuse, reviling, நிந்தி க்கை; [''ex'' வத, to speak.] Wils. p. 35.
Miron Winslow
aṉuvātam
n. anu-vāda.
Repeating by way of explanation;
முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை. (குறள், 739, உரை.)
DSAL