அசங்கன்
asangkan
பற்றற்றவன் , ஒட்டாதவன் ; அசடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றற்றவன். இந்த வான்மா வென்றுமே யசங்கனாவன் (விவேக சூடா. 114). One who is free from attachment;
Tamil Lexicon
அஞ்ஞானன், ஒட்டாதவன்.
Na Kadirvelu Pillai Dictionary
acaṅkaṉ
n. a-saṅga.
One who is free from attachment;
பற்றற்றவன். இந்த வான்மா வென்றுமே யசங்கனாவன் (விவேக சூடா. 114).
DSAL