அந்திகாவலன்
andhikaavalan
சந்திரன் ; மாலையில் திரியும் காவல்தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.) Moon, as the lord of night;
Tamil Lexicon
, ''s.'' The guardian deity of the evening twilight, supposed to walk the streets, &c.
Miron Winslow
anti-kāvalaṉ
n. id.+.
Moon, as the lord of night;
சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.)
DSAL