Tamil Dictionary 🔍

அந்திகூப்புதல்

andhikoopputhal


சந்தியாவந்தனம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தியாவந்தனஞ் செய்தல். மந்திரத் தந்திகூப்பி (பெருங். உஞ்சைக். 55, 8). To perform cantiyā-vantaṉam;

Tamil Lexicon


anti-kūppu-
v. intr. அந்தி+.
To perform cantiyā-vantaṉam;
சந்தியாவந்தனஞ் செய்தல். மந்திரத் தந்திகூப்பி (பெருங். உஞ்சைக். 55, 8).

DSAL


அந்திகூப்புதல் - ஒப்புமை - Similar