Tamil Dictionary 🔍

அந்தர்வேதி

andharvaethi


நடுவேயுள்ள சமபூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கங்கை யமுனைகட்கு நடுவிலுள்ள தேசம். அவர்களை யந்தர்வேதிசென் றுடன்கொணர்வா யென்று (கோயிற்பு.இரணிய.107). 2. District between the Gaṅgā and Yamunā rivers; யாகசாலையினுள்ளிடம். (காஞ்சிப்பு. அந்தரு. 22.) 1. Inside of the sacrificial ground;

Tamil Lexicon


antar-vēti
n. id.+. vēdi.
1. Inside of the sacrificial ground;
யாகசாலையினுள்ளிடம். (காஞ்சிப்பு. அந்தரு. 22.)

2. District between the Gaṅgā and Yamunā rivers;
கங்கை யமுனைகட்கு நடுவிலுள்ள தேசம். அவர்களை யந்தர்வேதிசென் றுடன்கொணர்வா யென்று (கோயிற்பு.இரணிய.107).

DSAL


அந்தர்வேதி - ஒப்புமை - Similar