Tamil Dictionary 🔍

சௌந்தரமுகம்

chaundharamukam


முகவபிநயம் பதினான்கனுள் ஒன்றாய் மிக்க மகிழ்ச்சியால் மலர்ந்தமுகத்தை காட்டுகை. (சது.) 2. (Nāṭya.) Showing a cheerful countenance indicative of overflowing happiness, one of 14 muka-v-apiṉayam, q. v.; மலர்ந்தமுகம். (w.) 1. Blooming, joyful countenance;

Tamil Lexicon


, ''s.'' A blooming, joyful countenance, arising from happiness of mind--one of the thirty-two expressions of countenance.

Miron Winslow


cauntara-mukam,
n. sundara +.
1. Blooming, joyful countenance;
மலர்ந்தமுகம். (w.)

2. (Nāṭya.) Showing a cheerful countenance indicative of overflowing happiness, one of 14 muka-v-apiṉayam, q. v.;
முகவபிநயம் பதினான்கனுள் ஒன்றாய் மிக்க மகிழ்ச்சியால் மலர்ந்தமுகத்தை காட்டுகை. (சது.)

DSAL


சௌந்தரமுகம் - ஒப்புமை - Similar