Tamil Dictionary 🔍

அந்தப்போதிகை

andhappoathikai


யானையின் பின்னங்காற் சங்கிலி. அந்தப்போதிகை யிடைபரிந் தழிய (பெருங். உஞ்சைக். 44, 78). Chain fastening the hind-leg of an elephant;

Tamil Lexicon


பின்னங்காலிற் சங்கிலி.

Na Kadirvelu Pillai Dictionary


anta-p-pōtikai
n. andu+.
Chain fastening the hind-leg of an elephant;
யானையின் பின்னங்காற் சங்கிலி. அந்தப்போதிகை யிடைபரிந் தழிய (பெருங். உஞ்சைக். 44, 78).

DSAL


அந்தப்போதிகை - ஒப்புமை - Similar