Tamil Dictionary 🔍

அந்துப்போதிகை

andhuppoathikai


யானையைக் கட்டுங் குறுந்தறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி. அடுகளி றந்துப் போதிகை பரிந்து (சீவக. 1831). Stake for fastening the hind leg chain of an elephant;

Tamil Lexicon


antu-p-pōtikai
n. andu+.
Stake for fastening the hind leg chain of an elephant;
யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி. அடுகளி றந்துப் போதிகை பரிந்து (சீவக. 1831).

DSAL


அந்துப்போதிகை - ஒப்புமை - Similar