அநிதயபோக்கியம்
anithayapoakkiyam
aniyata-pōkkiyam
n. a-niyata+. (šaiva.)
Effect of actions once considered lawful but subsequently considered sinful;
முதலில் நல்லதாகக் கருதப்பட்டுப் பின் தகாததெனத் தள்ளப்பட்ட கர்மத்தின் பலன். (சி. வி. 2, 29, ஞானப்.)
DSAL