அநிதம்
anitham
அளவுகடந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுகடந்தது. அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை.5). That which is unrestricted, unlimited; நிலையற்றது. அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854). That which is transient or unstable;
Tamil Lexicon
[anitam ] --அநியதம், ''s.'' [''priv.'' அ.] Transientness, அநித்தியம். (உரிச்.)
Miron Winslow
anitam
n. a-niyata.
That which is unrestricted, unlimited;
அளவுகடந்தது. அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை.5).
anitam
n. a-nitya.
That which is transient or unstable;
நிலையற்றது. அநிதவுடற்பூதமாக்கி (திருமந். 1854).
DSAL