அநாமிகை
anaamikai
மோதிரவிரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிர விரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி (கூர்மபு. சுத்தாசம. 10). Ring-finger, as having no specific name;
Tamil Lexicon
, [anāmikai] ''s.'' [''priv.'' அ.] The ring finger, the third finger, ஆழிவிரல், the name less. Wils. p. 29.
Miron Winslow
anāmikai
n. a-nāmikā
Ring-finger, as having no specific name;
மோதிர விரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி (கூர்மபு. சுத்தாசம. 10).
DSAL