Tamil Dictionary 🔍

அத்தியாபகன்

athiyaapakan


வேதமுரைப்போன் ; உபாத்தியாயன் , ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேத மோதுவிப்போன். (பிரபோத. 11, 5.) Teacher, instructor of the vēda;

Tamil Lexicon


, [attiyāpakaṉ] ''s.'' A teacher of the Vedas, வேதமோதுவிப்போன். Wils. p. 24. AD'HYAPAKA.

Miron Winslow


attiyāpakaṉ
n. adhyāpaka.
Teacher, instructor of the vēda;
வேத மோதுவிப்போன். (பிரபோத. 11, 5.)

DSAL


அத்தியாபகன் - ஒப்புமை - Similar