வித்தியாபாரகன்
vithiyaapaarakan
கல்வியைக் கரைகண்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்விக்கரை கண்டவன். Person fully conversant with the arts and sciences, as having reached the furthest bound of knowledge;
Tamil Lexicon
கற்பேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
vittiyā-pārakaṉ
n. id.+ பாரகன்1.
Person fully conversant with the arts and sciences, as having reached the furthest bound of knowledge;
கல்விக்கரை கண்டவன்.
DSAL