Tamil Dictionary 🔍

அத்தான்

athaan


அக்காள் கணவன் ; அத்தை மகன் ; அம்மான் மகன் ; மனைவியின் முன்னோன் ; உடன்பிறந்தாள் கணவன் ; கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்காள் புருஷன். Elder sister's husband; அத்தை மகன் 1. prob. அத்தை Father's sister's son; முடக்கொற்றான். (பரி. அக.) Balloon vine; அம்மான் மகன் Loc. 2. Maternal uncle's son when elder; மனைவி தமையன் Loc. 3. Wife's brother, when elder;

Tamil Lexicon


s. brother-in-law, husband of elder sister; 2. cousin, மைத்துனன்; father's sister's son.

J.P. Fabricius Dictionary


attaan அத்தான் elder sister's husband

David W. McAlpin


, [attāṉ] ''s.'' A brother-in-law. elder sister's husband, அக்காள்கணவன். 2. A cousin, மைத்துனன். ''(c.)''

Miron Winslow


attāṉ
n.
1. prob. அத்தை Father's sister's son;
அத்தை மகன்

2. Maternal uncle's son when elder;
அம்மான் மகன் Loc.

3. Wife's brother, when elder;
மனைவி தமையன் Loc.

attāṉ
n. cf. atti.
Elder sister's husband;
அக்காள் புருஷன்.

attāṉ
n. முடக்கற்றான்.
Balloon vine;
முடக்கொற்றான். (பரி. அக.)

DSAL


அத்தான் - ஒப்புமை - Similar