Tamil Dictionary 🔍

அகத்தான்

akathaan


உள்ளிடத்தில் இருப்பவன் ; மனத்தில் தங்கி இருப்பவன் ; இல்வாழ்வான் ; உறவினன் ; முற்றுகைக்குட்பட்டவன் ; மதில்காத்து உள்ளிருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளிடத்திருப்பவன். (இறை.59,உரை.) 1. One who is in; இல்வாழ்வான். (நாலடி.31.) 2. Householder;

Tamil Lexicon


akattāṉ
n. அகம்.
1. One who is in;
உள்ளிடத்திருப்பவன். (இறை.59,உரை.)

2. Householder;
இல்வாழ்வான். (நாலடி.31.)

DSAL


அகத்தான் - ஒப்புமை - Similar