அதோபாகம்
athopaakam
அடிப்பக்கம். பிரமாண்டத் ததோபாகம் (சிவதரு. கோபுர. 30). Lower part, bottom, foot;
Tamil Lexicon
கீழ்ப்பக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
atō-pākam
n. id.+.
Lower part, bottom, foot;
அடிப்பக்கம். பிரமாண்டத் ததோபாகம் (சிவதரு. கோபுர. 30).
DSAL