அதுகுபடி
athukupati
தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.) Giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it; சாகுபடிக்கு யோக்கியமாக ஒரு நிலத்தைத் திருத்தும்பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசனநீர். (R. T.) Supplying water to a cultivator at a low rate of assessment of condition of his bringing a piece of unoccupied land into cultivation;
Tamil Lexicon
atukupaṭi
n. T.atukubadi.
Giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it;
தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.)
atukupaṭi
n.
Supplying water to a cultivator at a low rate of assessment of condition of his bringing a piece of unoccupied land into cultivation;
சாகுபடிக்கு யோக்கியமாக ஒரு நிலத்தைத் திருத்தும்பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசனநீர். (R. T.)
DSAL