Tamil Dictionary 🔍

அரதனம்

arathanam


இரத்தினம் ; மிருதபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3). 1. A precious stone; மிருதபாஷாணம். (W.) 2. A mineral posion;

Tamil Lexicon


s. a precious stone or gem; 2. a trinket worn on the feet of women, சிலம்பு.

J.P. Fabricius Dictionary


, [artṉm] ''s.'' A gem, precious stone, jewel, the best of any thing, அகன்மணி.(See இரத்தினம், of which this is the poetic form, ''Sans.'' ரத்ந); [''ex'' ரம, to sport.] 2. One of the thirty-two kinds of arsenic in its na tural state, மிருதபாஷாணம். 3. A trinket of gold or silver, worn on the feet by women, சிலம்பணி. ''(p.)''

Miron Winslow


arataṉam
n. ratna.
1. A precious stone;
இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3).

2. A mineral posion;
மிருதபாஷாணம். (W.)

DSAL


அரதனம் - ஒப்புமை - Similar