அதீதம்
atheetham
எட்டாதது ; கடந்தது ; கடவுள் தன்மைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடந்தது. (சி.சி.1,57.) 1. That which has gone beyond, risen above ; அதீதவெடுப்பு. (பரத. தாள. 43.) 2. (Mus.) Variety of kirakam, q.v. See அதீதவெடுப்பு.
Tamil Lexicon
s. exaltedness, pre-eminence, what is incomprehensible, அகோசரம். அதீதப்பிரமம், Deity. தேவன் மனோவாக்குக்கு அதீதமானவர். அதீதர், celestial, ascetics.
J.P. Fabricius Dictionary
, [atītam] ''s.'' Exaltedness, pre-emi nence, that which excels or goes beyond, எட்டாதது. 2. That which is beyond reach, exceeding the power of human comprehen sion, கடந்தது. 3. An attribute of the Deity, கடவுளதோர்தன்மை. ''(p.)'' மனோவாக்குக்கதீதமாக. In an incomprehen sible and ineflable manner.
Miron Winslow
atītam
n. atīta.
1. That which has gone beyond, risen above ;
கடந்தது. (சி.சி.1,57.)
2. (Mus.) Variety of kirakam, q.v. See அதீதவெடுப்பு.
அதீதவெடுப்பு. (பரத. தாள. 43.)
DSAL