அதிவிருட்டி
athivirutti
பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளை யதிவிருட்டி நீங்கும் (குற்றா. தல. சிவபூசை. 46). See அதிவிருஷ்டி.
Tamil Lexicon
ati-viruṭṭi
n.
See அதிவிருஷ்டி.
கொள்ளை யதிவிருட்டி நீங்கும் (குற்றா. தல. சிவபூசை. 46).
DSAL