அதிர்ஷ்டஜன்மபோக்கியம்
athirshdajanmapoakkiyam
atirṣṭajaṉma-pōkkiyam
n. adrṣṭa+janma+.
Enjoyment of the fruits of karma, either in heaven, hell or in succeeding birth;
சுவர்க்கத் திலேயாதல் நரகத்திலேயாதல் மறுசன்மத்திலேயாதல் பலிக்கும் கர்மானுபவம். (சி. சி. 4, 40, சிவாக்.)
DSAL