திரைலோக்கியம்
thirailokkiyam
மூவுலகம் ; பேரழகுள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூவுலகம். திரைலோக்கிய சுந்தரன் (திருவிசைப். கருவூர்த். 5). 1. The three worlds; பேரழகுள்ளது. அவன் செய்தகாரியம் திரைலோக்கிய மாயிருக்கிறது. Loc. 2. That which is very fine, often used ironically;
Tamil Lexicon
tirailōkkiyam,
n. trailōkya.
1. The three worlds;
மூவுலகம். திரைலோக்கிய சுந்தரன் (திருவிசைப். கருவூர்த். 5).
2. That which is very fine, often used ironically;
பேரழகுள்ளது. அவன் செய்தகாரியம் திரைலோக்கிய மாயிருக்கிறது. Loc.
DSAL