அதிமுணி
athimuni
பிறருடைய கிணற்றிலிருந்து நீர் இறைத்துச் சாகுபடி செய்வதற்காகக் கிணறுடையவனுக்குக் கொடுக்கும் வாரம். (R. T.) Dues payable by the owners of fields to the owners of well for drawing water from the wells for irrigating their fields;
Tamil Lexicon
atimuṇi
n. perh. அதிகம்+உண்-.
Dues payable by the owners of fields to the owners of well for drawing water from the wells for irrigating their fields;
பிறருடைய கிணற்றிலிருந்து நீர் இறைத்துச் சாகுபடி செய்வதற்காகக் கிணறுடையவனுக்குக் கொடுக்கும் வாரம். (R. T.)
DSAL