அதிநீசம்
athineesam
கிரகம் நீசவீட்டில் மிகத்தாழ்வான பாகையிலிருக்கை. (சோதிட. சிந்.) 2. (Astron.) Highly debilitated position of a planet in the house of its depression; ஐவகைப் புணர்ச்சியுள் யானைச்சாதிப் பெண்ணுடன் முயற்சாதியான் கூடுங் கூட்டம். விழைவற அதிநீச மென்ன (கொக்கோ. 3, 7). 1. (Erot.) The sexual union of a man of the hare class with a woman of the elephant class, one of aivakai-p-puṇarcci, q.v.;
Tamil Lexicon
ati-nīcam
n. ati-nīca.
1. (Erot.) The sexual union of a man of the hare class with a woman of the elephant class, one of aivakai-p-puṇarcci, q.v.;
ஐவகைப் புணர்ச்சியுள் யானைச்சாதிப் பெண்ணுடன் முயற்சாதியான் கூடுங் கூட்டம். விழைவற அதிநீச மென்ன (கொக்கோ. 3, 7).
2. (Astron.) Highly debilitated position of a planet in the house of its depression;
கிரகம் நீசவீட்டில் மிகத்தாழ்வான பாகையிலிருக்கை. (சோதிட. சிந்.)
DSAL