திரேதை
thiraethai
நான்கு யுகங்களுள் இரண்டாவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரேதாயுகம். திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் (திவ். திரு நெடுந். 3).
Tamil Lexicon
tirētai,
n.
See திரேதாயுகம். திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் (திவ். திரு நெடுந். 3).
.
DSAL