Tamil Dictionary 🔍

அதிதிபூசை

athithipoosai


விருந்தோம்பல் ; பரதேசிக்கு அன்னமிடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தோம்பல். கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும் (காஞ்சிப்பு திருநகர. 103.) Hospitality to a guest;

Tamil Lexicon


, ''s.'' Hospitality.

Miron Winslow


atiti-pūcai
n. atithi+.
Hospitality to a guest;
விருந்தோம்பல். கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும் (காஞ்சிப்பு திருநகர. 103.)

DSAL


அதிதிபூசை - ஒப்புமை - Similar