திதிட்சை
thithitsai
பொறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாகிய பொறுமை. Patience, endurance, one of camāti-caṭka-campattu, q. v.;
Tamil Lexicon
s. patience, endurance, பொறுமை.
J.P. Fabricius Dictionary
, [titiṭcai] ''s.'' Patience, endurance, பொறுமை. W. p. 376.
Miron Winslow
titiṭcai,
n. titikṣā.
Patience, endurance, one of camāti-caṭka-campattu, q. v.;
சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாகிய பொறுமை.
DSAL