Tamil Dictionary 🔍

அதிசூக்குமதேகம்

athisookkumathaekam


பூதம் தன்மாத்திரை ஞானேந்திரியம் கன்மேந்திரியம் அந்தக்கரணம் குணம் மூலப்பகுதி கலாதி என்பவற்றில் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடல். (சி. போ. பா. 2, 3, பக். 194.) Subtle body, containing the pūtam, taṉmāttirai, āṉēntiriyam, kaṉmēntiriyam, antakkaraṇam, kuṇam, mūla-p-pakuti and kalāti;

Tamil Lexicon


ati-cūkkuma-tēkam
n. ati+sūkṣma+ (šaiva.)
Subtle body, containing the pūtam, taṉmāttirai, njāṉēntiriyam, kaṉmēntiriyam, antakkaraṇam, kuṇam, mūla-p-pakuti and kalāti;
பூதம் தன்மாத்திரை ஞானேந்திரியம் கன்மேந்திரியம் அந்தக்கரணம் குணம் மூலப்பகுதி கலாதி என்பவற்றில் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடல். (சி. போ. பா. 2, 3, பக். 194.)

DSAL


அதிசூக்குமதேகம் - ஒப்புமை - Similar