Tamil Dictionary 🔍

அதிசாரவக்கிரம்

athisaaravakkiram


கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.) Passage and retrogression of a planet;

Tamil Lexicon


கிரகவக்கிரத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க.

Miron Winslow


aticāra-vakkiram
n. ati-cāra+.
Passage and retrogression of a planet;
கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.)

DSAL


அதிசாரவக்கிரம் - ஒப்புமை - Similar