திரிவிக்கிரமன்
thirivikkiraman
மூன்றடியால் உலகம் அளந்த திருமால் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மூன்றடியால் உலகமளந்தவன்] திருமால். திருவிக்கிரமன் செந்தாமரைக் கணெம்மான் (திவ். திருவாய், 2, 7, 7). 1. Viṣṇu, as one who measured the world in three strides; சூரியன். (பிங்.) 2. Sun;
Tamil Lexicon
ஓரரசன் விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu, as striding over two worlds at two steps, and crushing the giant Bali to the nether regions by the third, விஷ்ணு. W. p. 391.
Miron Winslow
tirivikkiramaṉ,
n. Tri-vikrama.
1. Viṣṇu, as one who measured the world in three strides;
[மூன்றடியால் உலகமளந்தவன்] திருமால். திருவிக்கிரமன் செந்தாமரைக் கணெம்மான் (திவ். திருவாய், 2, 7, 7).
2. Sun;
சூரியன். (பிங்.)
DSAL