Tamil Dictionary 🔍

அதிசயமொழி

athisayamoli


வியப்புச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆச்சரியச்சொல். (பிங்.) Expression of wonder;

Tamil Lexicon


ஆஅ-ஓஒ-அத்தோ,அந்தோ, அன்னோ, ஐயோ, அக்கோ,அச்சோ, என்னோ, எற்றே.

Na Kadirvelu Pillai Dictionary


aticaya-moḻi
n. id.+.
Expression of wonder;
ஆச்சரியச்சொல். (பிங்.)

DSAL


அதிசயமொழி - ஒப்புமை - Similar