அதிகாரசூத்திரம்
athikaarasoothiram
தான் ஒன்றனையும் விதிக்காது பல சூத்திரங்கட்கு முன் படிக்கப்பட்டு அவற்றுக்குப் பொருள் கொள்ளும்போது தானும் அவற்றுடன் சேர்ந்து பொருள் கொள்ளப்படுஞ் சூத்திரம். A sūtra defining the scope of the other sūtras in a section of a treatise;
Tamil Lexicon
atikāra-cūttiram
n. id.+.
A sūtra defining the scope of the other sūtras in a section of a treatise;
தான் ஒன்றனையும் விதிக்காது பல சூத்திரங்கட்கு முன் படிக்கப்பட்டு அவற்றுக்குப் பொருள் கொள்ளும்போது தானும் அவற்றுடன் சேர்ந்து பொருள் கொள்ளப்படுஞ் சூத்திரம்.
DSAL