Tamil Dictionary 🔍

அத்திரசத்திரம்

athirasathiram


அம்பும் வாளும் ; கைவிடும் படையும் கைவிடாப் படையும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) Missiles and weapons.See அஸ்திர சஸ்திரம்.

Tamil Lexicon


அம்பும், வாளும்.

Na Kadirvelu Pillai Dictionary


attira-cattiram
n. astra+šastra.
Missiles and weapons.See அஸ்திர சஸ்திரம்.
(பிங்.)

DSAL


அத்திரசத்திரம் - ஒப்புமை - Similar