அதரிடைச்செலவு
atharitaichelavu
வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. (பு.வெ.2,3.) Theme of warriors setting forth for the recovery of cattle seized by enemies;
Tamil Lexicon
atariṭai-c-celavu
n. அதர்1+. (Purap.)
Theme of warriors setting forth for the recovery of cattle seized by enemies;
வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. (பு.வெ.2,3.)
DSAL