Tamil Dictionary 🔍

அண்டினவன்

antinavan


நம்பிச் சேர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிசேர்ந்தவன். உற்றார் கன்மத்தா லண்டினவர் (திருவாய். நூற்.81). One who has taken refuge;

Tamil Lexicon


aṇṭiṉavaṉ
n. id.
One who has taken refuge;
நம்பிசேர்ந்தவன். உற்றார் கன்மத்தா லண்டினவர் (திருவாய். நூற்.81).

DSAL


அண்டினவன் - ஒப்புமை - Similar