Tamil Dictionary 🔍

அண்டயோனி

andayoni


முட்டையிற் பிறப்பது ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். (பிங்.) 1. Sun, as giving life to the earth; முட்டையிற் பிறப்பது. (சங்.அக.) 2. Oviparous animal;

Tamil Lexicon


, ''s.'' The sun, சூரி யன்; ''ex'' யோனி, the place of birth.

Miron Winslow


aṇṭa-yōṉi
n. id.+.
1. Sun, as giving life to the earth;
சூரியன். (பிங்.)

2. Oviparous animal;
முட்டையிற் பிறப்பது. (சங்.அக.)

DSAL


அண்டயோனி - ஒப்புமை - Similar