Tamil Dictionary 🔍

அணைக்கட்டு

anaikkattu


செய்கரை ; நீரைத் தடுத்து அமைக்கும் கரை ; நீர்த்தேக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பாய்ச்சலுக் குரிய குறுக்கணை. 1. Anicut, dam for regulating the flow of an irrigating channel; செய்கரை. 2. Embankment, dyke;

Tamil Lexicon


வரம்புக்கட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An anicut.

Miron Winslow


aṇai-k-kaṭṭu
n. அணை+
1. Anicut, dam for regulating the flow of an irrigating channel;
நீர்ப்பாய்ச்சலுக் குரிய குறுக்கணை.

2. Embankment, dyke;
செய்கரை.

DSAL


அணைக்கட்டு - ஒப்புமை - Similar