அணுக்கச்சேவகம்
anukkachaevakam
அரசர் முதலியோரை அடுத்திருந்து புரியும் தொண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் முதலியோரிடம் அணுகிப் புரியுந்தொண்டு. அணுக்கச்சேவகத்திலுள்ளோர் (பெரியபு. ஏயர். 332). Service as personal attendant;
Tamil Lexicon
aṇukka-c-cēvakam
n. அணுக்கம்+.
Service as personal attendant;
அரசர் முதலியோரிடம் அணுகிப் புரியுந்தொண்டு. அணுக்கச்சேவகத்திலுள்ளோர் (பெரியபு. ஏயர். 332).
DSAL