Tamil Dictionary 🔍

அக்கரச்சுதகம்

akkarachuthakam


ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லில் ஓரோ ரெழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (தண்டி.95;யாப்.வி.ஒழிபி.1,உரை.) Verse composed with a play on words, a word by gradual elimination becoming different words with different meanings, as in கநகாரி, நகாரி, காரி, or பாலாவி, பாலா; பா;

Tamil Lexicon


akkara-c-cutakam
n. a-kṣara-cyutaka.
Verse composed with a play on words, a word by gradual elimination becoming different words with different meanings, as in கநகாரி, நகாரி, காரி, or பாலாவி, பாலா; பா;
ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லில் ஓரோ ரெழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (தண்டி.95;யாப்.வி.ஒழிபி.1,உரை.)

DSAL


அக்கரச்சுதகம் - ஒப்புமை - Similar