அணில்வரியன்
anilvariyan
வெள்ளரி வகை ; வரிப்பலாப்பழம் ; ஒருவகைப் பட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுகில் வரியுள்ள பசு. (J.) 4. Cow with a great stripe on its back; ஒரு வகைக் கோடுள்ள பட்டு. (J.) 3. A striped kind of silk; வரிப்பலாப்பழம். (J.) 2. A streaked jackfruit; வெள்ளரிவகை. (J.) 1. Mottled water-melon, Citrullus vulgaris;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A kind of streaked water-melon, ஓர்வகைவெள்ளரி. 2. A species of streaked jack fruit, ஓர் வகைப்பலாப்பழம். 3. A striped kind of silk, ஓர்வகைப்பட்டு. 4. A cow with a grey stripe on its back, ஓர்நிறப்பசு.
Miron Winslow
aṇil-variyaṉ
n. id. +.
1. Mottled water-melon, Citrullus vulgaris;
வெள்ளரிவகை. (J.)
2. A streaked jackfruit;
வரிப்பலாப்பழம். (J.)
3. A striped kind of silk;
ஒரு வகைக் கோடுள்ள பட்டு. (J.)
4. Cow with a great stripe on its back;
முதுகில் வரியுள்ள பசு. (J.)
DSAL