Tamil Dictionary 🔍

வணங்காமுடியோன்

vanangkaamutiyon


பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன் ; மற்றொருவரை வணங்காதவன் ; துரியோதனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவர்க்கும் பணியாதவன். 3. Man of sturdy independence; பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன். 1. Independent monarch, as bowing his head to no one; துரியோதனன். (சூடா.) 2. Duryōdhana;

Tamil Lexicon


vaṇaṅkā-muṭiyōṉ
n. id.+ id.+முடி .
1. Independent monarch, as bowing his head to no one;
பிறர்க்குக் கீழ்ப்படாத அரசன்.

2. Duryōdhana;
துரியோதனன். (சூடா.)

3. Man of sturdy independence;
ஒருவர்க்கும் பணியாதவன்.

DSAL


வணங்காமுடியோன் - ஒப்புமை - Similar