Tamil Dictionary 🔍

அட்டூழியம்

attooliyam


தகாதசெய்கை ; தீம்பு , கொடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீம்பு. Mischievous acts, wicked deeds;

Tamil Lexicon


s. ravage, havoc. அட்டூழியம் செய்துவரும் ஒரு புலி -- A tiger causing havoc. புதிய ஜ்வரத்தின் (சுரத்தின்) அட்டூழி யம். the havoc caused by the new kind of fever.

J.P. Fabricius Dictionary


aṭṭūḻiyam
n. அடு2-+ ஊழியம். 1.
Mischievous acts, wicked deeds;
தீம்பு.

DSAL


அட்டூழியம் - ஒப்புமை - Similar