Tamil Dictionary 🔍

அஷ்டதானப்பரீட்சை

ashdathaanappareetsai


நோயாளியின் நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டனையுங் கவனித்து நோயை நிதானிக்கை. (W.) Diagnosis of a disease from the eightfold symptoms of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi;

Tamil Lexicon


aṣṭa-tāṉa-p-pariṭcai
n. id.+sthāna+.
Diagnosis of a disease from the eightfold symptoms of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi;
நோயாளியின் நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டனையுங் கவனித்து நோயை நிதானிக்கை. (W.)

DSAL


அஷ்டதானப்பரீட்சை - ஒப்புமை - Similar