Tamil Dictionary 🔍

அட்டகாசம்

attakaasam


பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருநகை. அனலுமிழ் கண்களு மட்டகாசமும் (பிரபோத.18.74). 1. Loud laughter; ஆர்ப்பாடம். 2. Pomp, parade, ostentation; ஆடாதோடை. (பச். மூ.) Malabar nut;

Tamil Lexicon


s. boisterous laugh as in defiance of an enemy.

J.P. Fabricius Dictionary


, [aṭṭkācm] ''s.'' A loud or horse laugh as in defiance of an enemy before an attack, பெருநகை. ''(p.)''

Miron Winslow


aṭṭakācam
n. aṭṭa-hāsa.
1. Loud laughter;
பெருநகை. அனலுமிழ் கண்களு மட்டகாசமும் (பிரபோத.18.74).

2. Pomp, parade, ostentation;
ஆர்ப்பாடம்.

aṭṭakācam
n.
Malabar nut;
ஆடாதோடை. (பச். மூ.)

DSAL


அட்டகாசம் - ஒப்புமை - Similar