Tamil Dictionary 🔍

அட்சராப்பியாசம்

atsaraappiyaasam


எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்துப் பயில்விக்கும் சடங்கு. Ceremony connected with a child's beginning to learn the alphabet;

Tamil Lexicon


aṭcarāppiyācam
n. id.+abhyāsa.
Ceremony connected with a child's beginning to learn the alphabet;
எழுத்துப் பயில்விக்கும் சடங்கு.

DSAL


அட்சராப்பியாசம் - ஒப்புமை - Similar