Tamil Dictionary 🔍

அசப்பியம்

asappiyam


அவைக்குப் பொருந்தாத பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபைக்குத் தகாதசொல். Indecent language or expression, as unfit for an assembly;

Tamil Lexicon


s. (அ priv.) com. அதப்பியம் obscenity, filthy talk, absurdity.

J.P. Fabricius Dictionary


, [acappiyam] ''s.'' [''priv.'' அ ''et'' சப்யம்.] Vulgar and obscene language unfit for an assembly, commonly அதப்பியம்.

Miron Winslow


acappiyam
n. a-sabhya.
Indecent language or expression, as unfit for an assembly;
சபைக்குத் தகாதசொல்.

DSAL


அசப்பியம் - ஒப்புமை - Similar