Tamil Dictionary 🔍

அச்சடையாளம்

achataiyaalam


உடலுறுப்பு ஒப்புமை ; முத்திரையச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமை யென்பதைக் காட்டச் சுடுங் குறி. Chr. 2 Marks of a slave branded on the body; அங்க ஒப்புமை. Colloq. 1. Resemblance, as in bodily features;

Tamil Lexicon


accaṭaiyāḷam
n. அச்சு2+ அடையாளம்.
1. Resemblance, as in bodily features;
அங்க ஒப்புமை. Colloq.

2 Marks of a slave branded on the body;
அடிமை யென்பதைக் காட்டச் சுடுங் குறி. Chr.

DSAL


அச்சடையாளம் - ஒப்புமை - Similar