Tamil Dictionary 🔍

அடைக்காய்

ataikkaai


பாக்கு ; தாம்பூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கு. வெள்ளிலை யடைக்காய் விரும்பி (தாயு.சச்சி.11). 1. Arecanut; தாம்பூலம். விஞ்சிய வடைக்காயுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி (அருணா.பு.திரு மலைவ.26). 2. Pan supāri;

Tamil Lexicon


, ''s.'' Areca nut.

Miron Winslow


aṭai-k-kāy
n. அடை+. [T.adakāya, K.adakē, M.aṭakka.]
1. Arecanut;
பாக்கு. வெள்ளிலை யடைக்காய் விரும்பி (தாயு.சச்சி.11).

2. Pan supāri;
தாம்பூலம். விஞ்சிய வடைக்காயுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி (அருணா.பு.திரு மலைவ.26).

DSAL


அடைக்காய் - ஒப்புமை - Similar