Tamil Dictionary 🔍

அடைப்பையான்

ataippaiyaan


வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலையாள். அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் (பெருந்தோ. 863). Attendant serving betel-roll;

Tamil Lexicon


aṭaippaiyāṉ
n. id.
Attendant serving betel-roll;
வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலையாள். அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் (பெருந்தோ. 863).

DSAL


அடைப்பையான் - ஒப்புமை - Similar